சொல்
அருஞ்சொற்பொருள்
சளசளத்தல் சேறாயிருத்தல் ; அலப்புதல் ; மழை முதலியவற்றின் வீழிச்சியால் அருவியில் உண்டாகும் ஒலி ; ஓர் ஒலிக்குறிப்பு ; தர்க்கம் முதலியவற்றில் தளர்ச்சியடைதல் .