சொல்
அருஞ்சொற்பொருள்
சவட்டுதல் வளைவாக்குதல் ; மெல்லுதல் ; விழுங்குதல் ; அழித்தல் ; கொல்லுதல் ; மிதித்தல் ; வெல்லுதல் ; மொத்துதல் .