சொல்
அருஞ்சொற்பொருள்
சவலை மனக்குழப்பம் ; வருத்தம் ; காண்க : சவலைக்குழந்தை ; இளமை ; மின்னல் ; அடி குறைந்தும் மிக்கும் வரும் பாட்டு ; இசைப்பா வகை .