சொல்
அருஞ்சொற்பொருள்
சவுங்குதல் மனம் தளர்தல் ; மானம் மழுங்கிப்போதல் ; உடல் மெலிதல் ; வீக்கம் வற்றுதல் ; மூர்ச்சைபோதல் .