சொல்
அருஞ்சொற்பொருள்
சவுதம் விலைமலிவு ; விற்பனையாகாமல் இருக்கும் பொருள் ; சோர்வு ; இளைப்பு ; நாட்டியவகை ; வைதிகச்சடங்கு ; தாளத்தின் விளம்பம் .