சொல்
அருஞ்சொற்பொருள்
சவுத்தல் விலைநயத்தல் ; விலைபடாமலிருத்தல் ; அலுத்துப்போதல் ; மெலிதல் ; விளைவு குன்றிப்போதல் ; சுவையற்றுப்போதல் ; முறுமுறுப்பு அற்றுப்போதல் .