சொல்
அருஞ்சொற்பொருள்
சாசனம் கட்டளை ; அரசாணை முதலியவற்றைக் குறிக்கும் கல்வெட்டு ; உறுதிப்பத்திரம் ; இறையிலிநிலம் ; அதிகாரச்சின்னம் ; தண்டனை ; வேட்டுவச்சேரி ; வெண்கடுகு .