சொல்
அருஞ்சொற்பொருள்
சாந்தி அமைதி ; தணிவு ; கோளினால் ஏற்படும் கோளாறுகளைச் சாந்தப்படுத்தும் சடங்கு ; விழா ; பூசை ; சாந்திகலியாணம் ; சாந்திகலை ; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர் .