சொல்
அருஞ்சொற்பொருள்
சாந்திராயனம் ஒரு நோன்பு ; இஃது ஒரு மாதத்தில் வெள்ளுவா முதல் காருவாவரை ஒவ்வொரு பிடி சோறு குறைத்தும் காருவா(அமாவாசை) முதல் வெள்ளுவா (பௌர்ணமி) வரை ஒவ்வொரு பிடி கூட்டியும் சாப்பிட்டு இருப்பது .