சொல்
அருஞ்சொற்பொருள்
சிங்கி
நஞ்சு ; ஓர் உலோக நஞ்சுவகை ; பின்னல் ; குறத்தி ; இராகுவின் தாய் ; நாணமற்றவள் ; துணங்கைக்கூத்து ; பெண்சிங்கம் ; மிருதாரசிங்கி ; கற்கடகசிங்கி ; கடுக்காய் ; மீன்வகை ; சிங்கிறால் ; வல்லாரை ; மான்கொம்பு .