சொல்
அருஞ்சொற்பொருள்
சித்தன்
சித்திபெற்றோன் ; முருகக்கடவுள் ; அருகன் ; சிவன் ; வைரவன் ; வியாழன் ; உண்மையுள்ளவன் ; மாயவித்தை செய்பவன் ; இலவமரம் ; காந்தக்கல் .