சொல்
அருஞ்சொற்பொருள்
சித்தி கைகூடுகை ; வீடுபேறு ; எண்வகைச் சித்தி ; அறிவு ; சிவஞானசித்தியார் ; ஊறுசெய்தல் ; சித்தித்தல் ; அற்புதவன்மை ; சவர்க்காரம் ; நிலப்பனை ; எட்டிமரம் ; பொன்னாங்காணி .