சொல்
அருஞ்சொற்பொருள்
சிந்து கடல் ; நீர் ; ஆறு ; சிந்துநதி ; சிந்துதேசம் ; ஒரு மொழி ; ஒரு பண் ; கொடி ; இருவாட்சி ; குள்ளன் ; முச்சீரடி ; இசைப்பாவகை ; ஒரு வரிக்கூத்து வகை .