சொல்
அருஞ்சொற்பொருள்
சிலந்தி கொப்புளம் ; நச்சுக்கட்டி ; அபிநயத்துக்குரிய ஆண்கையுள் ஒன்று ; கருஞ்சிலந்திமரம் ; சிலந்திப்பூச்சி ; கோரைவகை ; கோமேதகவகை .