சொல்
அருஞ்சொற்பொருள்
சில் சில ; சிறுமை ; நுண்மை ; சிறு துண்டு ; ஓட்டுச்சீலை ; வட்டமானது ; உருளை ; தலையணி ; கடற்சில் ; ஆரவாரம் ; மூடி ; மூக்குக்கண்ணாடி .