சொல்
அருஞ்சொற்பொருள்
சீட்டுப்போடுதல்
திருவுளச்சீட்டு உதறுதல் ; கூட்டுச்சீட்டு நிதியில் பங்கெடுத்தல் ; சீட்டு விளையாட்டில் சீட்டுப் போடுதல் .