சொல்
அருஞ்சொற்பொருள்
சீதம் குளிர்ச்சி , நீர் ; மேகம் ; சோம்பு ; சந்தனம் ; கள் ; கொடுந்தமிழ் நாட்டில் ஒன்றாகிய சீதநாடு ; சீதமலம் ; அகில்மரம் ; ஒரு நரகம் ; காண்க : பெருநறுவிலி ; பற்பாடகம் ; பிறவிப்பாடாணவகை .