சொல்
அருஞ்சொற்பொருள்
சீறுதல் பாம்பு முதலியன சத்தத்துடன் வெகுளுதல் ; குதிரை முதலியன மூச்செறிதல் ; மூர்க்கமடைதல் ; தீ முதலியன முழங்கி எரிதல் ; கோபித்தல் ; அழித்தல் .