சொல்
அருஞ்சொற்பொருள்
சு ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+உ) ; நன்மை ; சுகம் , மங்கலம் , சொந்தம் முதலியவற்றைக் காட்டும் வடமொழி இடைச்சொல் அதட்டும் ஓசை ; நாய் முதலியவற்றைத் துரத்தும் ஒலி .