சொல்
அருஞ்சொற்பொருள்
சுசி
சுத்தம் ; வெண்மை ; நெருப்பு ; சந்திரன் ; முதுவேனில் ; கேடைக்காலம் ; சுக்கிரம் ; ஆடிமாதம் ; சுசிகரம் ; காமக்கவலை ; பாதரசம் ; இணக்கம் ; கொடிவேலி .