சொல்
அருஞ்சொற்பொருள்
சுட்கம் வறட்சி ; உலர்ந்தது ; ஒரு நோய் ; பணம் முதலியவற்றின் குறைவு ; கடும்பற்று .