சொல்
அருஞ்சொற்பொருள்
சுண்டுதல் நீர் முதலியன வற்றுதல் ; குன்றிப்போதல் ; நாணயம் முதலியவற்றைத் தெறித்தல் ; நோவுண்டாகும்படி நரம்பு முதலியன இழுத்தல் ; வேகவைத்தல் ; வயிறு இழுத்துப்பிடித்தல் ; நாண் முதலியவற்றை இழுத்துத்தெறித்தல் ; இரப்பர் முதலியவற்றை இழுத்துவிடுதல் .