சொல்
அருஞ்சொற்பொருள்
சுண்ணமொழிமாற்று மொழிமாற்றுப் பொருள் கோள்களுள் ஒன்று , ஈரடி எண்சீர்களில் பொருள்முறைக்கு ஏற்பச் சொற்களை மாற்றிக் கூட்டுதல் .