சொல்
அருஞ்சொற்பொருள்
சுண்ணம் பொடி ; நறுமணப்பொடி ; பூந்தாது ; மலர் ; புழுதி , சதயநாள் ; சுண்ணாம்பு ; ஈரடி எண்சீரைப் பொருள்முறையின்றித் துணித்துச் செய்யுளியற்றும் முறை ; சொல்வகை நான்கனுள் நான்கடியான் வரும் இசைப்பாட்டு ; பட்டுவகை .