சொல்
அருஞ்சொற்பொருள்
சுத்தாசுத்ததத்துவம்
காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் , புருடன் , மூலப்பகுதி என்ற ஏழு பிரிவினதாய்ச் சுத்தமும் அசுத்தமும் கலந்த தத்துவ வேறுபாடு .