சொல்
அருஞ்சொற்பொருள்
சுத்தி மனமொழி மெய்களில் மாசின்மை ; மருந்து முதலியவற்றின் குற்றம் நீக்குகை ; சிப்பி ; கும்பிடுகிளிஞ்சில் ; சங்கு ; தலையோடு ; கரந்தை ; அகல் ; பாத்திரவகை ; சுத்தியல் ; அரைப்பலம் ; புறமதத்தாரை இந்துமதத்தில் சேர்க்குங்கால் செய்யுல் சடங்கு ; வயிரக் குணங்களுள் ஒன்று .