சொல்
அருஞ்சொற்பொருள்
சுரி சுழற்சி ; சுழி ; எருதின் நெற்றிவெள்ளைச் சுழி ; அணி உறுப்புவகை ; நரி ; சேறு ; துளை ; ஏட்டுத் துளை ; ஏட்டில் துளையிடும் கருவி .