சொல்
அருஞ்சொற்பொருள்
சுரித்தல் சுழிதல் ; சுருளுதல் ; திரைதல் ; வகை வாய்க் கிடத்தல் ; சேற்றிற் புதைத்தல் ; வற்றுதல் ; சுருங்குதல் ; மனஞ்சுழலுதல் ; சேறாதல் ; உள்ளொடுக்குதல் ; சுளித்தல் ; துளைவிடுதல் .