சொல்
அருஞ்சொற்பொருள்
சுருக்குதல் குறைத்தல் ; உள்ளிழுத்தல் ; ஆடை முதலியன சுருக்குதல் ; குடை முதலியன ஒடுக்குதல் ; வலை ; பை முதலியன சுருக்குதல் ; முலாம் பூசுதல் ; ஒலை முதலியன அணிதல் .