சொல்
அருஞ்சொற்பொருள்
சுருங்கை நீர் செல்லுதற்கு நிலத்துள் கற்களால் அமைக்கப்படும் கரந்துபடுத்த வழி ; கோட்டையின் கள்ளவழி ; நுழைவாயில் ; மாளிகையின் சாளரம் .