சொல்
அருஞ்சொற்பொருள்
சுருதி காது ; சுதி ; ஒலி ; எழுதா மறை ; இசைச் சுரத்திற்கு ஆதாரமான ஒலி ; இருபத்திரண்டு வகைப்பட்ட இசைச்சுரம் ; புகழ் ; அசரீரி வாக்கு ; பொய்ச் செய்தி ; வேதசுரம் .