சொல்
அருஞ்சொற்பொருள்
சுருள் வெற்றிலைச் சுருள் ; சுருளுகை ; சுருண்ட பொருள் ; கட்டு ; ஐவகைக் கூந்தல் முடிகளுள் ஒன்று ; மகளிர் காதணிவகை ; ஒலைச்சுருளின் மடிப்பு ; திருமணத்தில் மணமக்களுக்குத் தாம்பூலத்துடன் கொடுக்கும் பரிசு ; நாளம் .