சொல்
அருஞ்சொற்பொருள்
சுழலுதல் உருளுதல் ; வட்டமாகச் சுற்றுதல் ; சுற்றுத்திரிதல் ; அலைவுபடுதல் ; சஞ்சலப்படுதல் ; சோர்தல் ; பொறி மயங்குதல் .