சொல்
அருஞ்சொற்பொருள்
சுவத்திகம்
மங்கலவடையாளம் ; சுவத்திவாசனம் ; நான்கு விரலும் தம்முள் ஒட்டி நிமிரப் பெருவிரல் குஞ்சித்து நிற்கும் பதாகைக் கை இரண்டனையும் மணிக்கட்டில் ஏற்றிவைக்கும் இணைக்கைவகை .