சொல்
அருஞ்சொற்பொருள்
சூட்டு தரித்தல் ; மாலை ; நுதலணி மாலை ; நெற்றிப்பட்டம் ; கோழி , மயில் முதலியவற்றின் உச்சிக்கொண்டை ; பாம்பின் படம் ; வண்டிச் சக்கரத்தின் விளிம்பில் வைத்த வளைந்த மரம் , வட்டகை ; ஏவறை ; சுடப்பட்டது ; தீவட்டிவகை .