சொல்
அருஞ்சொற்பொருள்
சூட்டுதல் அணிவித்தல் ; ஒருவரை பாட்டால் புனைதல் ; பட்டம் முதலியன கொடுத்தல் ; முடிபுனைதல் ; ஆணை முதலியன செலுத்துதல் ; பரப்புதல் ; சுமத்துதல் ; சூட்டிவிடுதல் .