சொல்
அருஞ்சொற்பொருள்
சூனியம் இன்மை ; பூச்சியம் ; வறிதாயிருக்கை ; பயனற்றது ; மாயை ; இறப்பை விளைக்கச் செய்யும் கலை ; சூனியப்பொருள் ; தூய்மையின்மை .