சொல்
அருஞ்சொற்பொருள்
சூரன் வீரன் ; சூரபதுமன் ; நாய் ; சூரியன் ; நெருப்பு ; கரடி ; சேவல் ; சிங்கம் .