சொல்
அருஞ்சொற்பொருள்
சூர் அச்சம் ; துன்பம் ; நோய் ; கடுப்பு ; வஞ்சகம் ; கொடுமை ; கொடுந்தெய்வம் ; தெய்வப்பெண் ; மிளகு ; வால்மிளகு ; சூரபதுமன் ; வீரம் ; அஞ்சாமை ; சூரியன் .