சொல்
அருஞ்சொற்பொருள்
சூழ்தல் சுற்றியிருத்தல் ; சுற்றிவருதல் ; ஆராய்தல் ; கருதுதல் ; சதியாலோசனை செய்தல் ; தேர்ந்தெடுத்தல் ; அறிதல் ; பண்ணுதல் ; எழுதுதல் ; தாக்குதல் .