சொல்
அருஞ்சொற்பொருள்
செய்கால்
பயிரிடப்படும் நிலம் ; சோலை ; நற்காலம் ; பயிர் செய்வதற்கு வேண்டும் உழைப்பு .