சொல்
அருஞ்சொற்பொருள்
செய்கை தொழில் ; செயல் ; மன உடல் செய்கைகள் ; வேலைப்பாடு ; ஒழுக்கம் ; உடன்படிக்கை ; செயறகைப் பொருள் ; காண்க : செய்கைச்சூத்திரம் ; பில்லிசூனியம் ; வேளாண்மை ; அரசாங்க அனுமதிபெற்றுப் புதிதாகப் பண்படுத்திய நிலம் .