சொல்
அருஞ்சொற்பொருள்
செய்யுட்பொருத்தம் மங்கலம் , சொல் , எழுத்து , தானம் , பால் , உண்டி , வருணம் , நாள் , கதி , கணம் என்று பத்து வகையாய்க் காப்பியத்தின் முதல் செய்யுள் முதன்மொழியில் பாரத்தற்குரிய பொருத்தம் .