சொல்
அருஞ்சொற்பொருள்
செறித்தல் சேர்த்தல் ; இறுக்குதல் ; அடைதல் ; அடக்குதல் ; வைத்தல் ; திணித்தல் ; பதித்தல் ; அணியாக இடுதல் ; அடைவித்தல் ; ஏற்காத பொருளைச் செய்யுளிற் புகவிட்டு உரைகூறுதல் ; கொல்லுதல் ; அழித்தல் ; மூழ்குதல் ; திரட்டுதல் ; நெரித்தல் ; மூடுதல் .