சொல்
அருஞ்சொற்பொருள்
செறிப்பு நெருக்கம் ; அடக்கம் ; சேர்த்தல் ; செறிவு ; பாத்தி ; நீர்நிலை ; உப்பங்கழி ; உழுநிலம் ; பகை ; தலைவனைச் சந்திப்பதற்கு வாய்ப்பின்றிப் பெற்றோர் தலைவியை வீட்டினுள் இருத்துகை .