சொல்
அருஞ்சொற்பொருள்
சேர் திரட்சி ; வைக்கோற்புரியா லமைந்த நெற்குதிர் ; களஞ்சியம் ; மாட்டின் இரண்டு முன்னங்கால்களையும் சேர்த்துக் கட்டுந்தளை ; ஓர்ஏர் மாடு ; நிறுத்தலளவை ; ஒரு முகத்தலளவை ; சேங்கொட்டைமரம் .