சொல்
அருஞ்சொற்பொருள்
சேர்க்கை திரளுகை ; கூடுகை ; கலப்புப் பொருள் ; கூட்டுறவு ; ஒன்றுதல் ; புணர்ச்சி ; வில்லையாகச் செய்த மணக்கூட்டுச் சரக்கு .