சொல்
அருஞ்சொற்பொருள்
சேவித்தல் பணிசெய்தல் ; வணங்குதல் ; காணுதல் ; திவ்வியப் பிரபந்தம் முதலியன ஓதுதல் ; மருந்து முதலியன உட்கொள்ளுதல் .