சொல்
அருஞ்சொற்பொருள்
சொட்டுதல்
துளித்தல் ; கொத்துதல் ; வஞ்சித்தல் ; பறித்தல் ; குட்டுதல் ; பால் கறத்தற்கு ஆட்டுமடியைத் தட்டுதல் ; அடித்தல் .