சொல்
அருஞ்சொற்பொருள்
சொண்டு குழிவு ; பறவைமூக்கு ; உதடு ; தடித்த உதடு ; கனத்த பாத்திரவிளிம்பு ; அற்பன் ; தலையழுக்கு ; பொடுகு ; ஆயுத நுனி ; உத்தியோகம் .